Friday, July 11, 2008

வணக்கம்

வணக்கம் நண்பர்களே
இது உங்கள் விமலன் . வடமராச்சிப் பெடியளுக்கு தெரியும் . கண்டி பெடியளுக்கும் தெரியும். சில கொழும்புப் பெடியளுக்கும் தெரியும்.
ஆனா எனக்கு இவ்வளவு நாளும் தெரியாது தமிழில டைப் பண்ண. என்ன கோதாரியோ இண்டைக்கு ஓரளவு முடியும். பிறகென்ன தொடங்கீற்றன்.